ADDED : டிச 15, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: உலக நலன் வேண்டி பாலசாஸ்தா ஐயப்பனுக்கு காசு மாலை அணிவித்த பக்தர்.
பெரியகுளம் பாலசாஸ்தா கோயில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில். தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தும், இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்கின்றனர். தினமும் பஜனை நடக்கிறது.
திருப்பணிக்குழு உறுப்பினர் கோபிக்கண்ணன் 53, உலக நலன் வேண்டி 600 ஒரு ரூபாய் நாணயங்களை அனைத்தையும் அழகிய காசு மாலையாக வடிவமைத்து, ஐயப்பனுக்கு அணிவித்து, பூஜை செய்து வழங்கினார்.

