sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாணவர்களுக்கு பாராட்டு விழா

/

 மாணவர்களுக்கு பாராட்டு விழா

 மாணவர்களுக்கு பாராட்டு விழா

 மாணவர்களுக்கு பாராட்டு விழா


ADDED : மார் 03, 2026 05:34 AM

Google News

ADDED : மார் 03, 2026 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

சி.இ.ஓ., நாகேந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். மாநில அளவில் மாவட்டத்தை சேர்ந்த அரசு, உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் முதலிடம், 4 பேர் இரண்டாம் இடம், 3 பேர் மூன்றாம் இடம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளிதலைமை ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us