/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் 6659 பேர் பங்கேற்பு
/
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் 6659 பேர் பங்கேற்பு
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் 6659 பேர் பங்கேற்பு
பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் 6659 பேர் பங்கேற்பு
ADDED : நவ 16, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ேதனி மாவட்டத்தில் நடந்த பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வினை 6659 பேர் எழுதினர். 948 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தமிழகத்தில் நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடந்தது. தேனி மாவட்டத்தில் 23 மையங்களில் நடந்த தேர்வில் 90 மாற்றுத் திறனாளிகள் உட்பட 7607 பேர் எழுத, அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுத 6659 பேர் வந்திருந்தனர். 948 பேர் 'ஆப்சென்ட்' ஆகியிருந்தனர். அதிகாரிகள் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு எழுத கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி வழங்கப்பட்டது.