ADDED : மார் 03, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி நாகஜோதி 56, இவரது மகள் அருணாதேவி 36.
இருவரும் கோடாங்கிபட்டி சாய்பாபா கோயில் சென்று வீடு திரும்பினர். அவர்கள் போடி விலக்கு அருகே வரும் போது நாகலாபுரம் சரவணன், அல்லிநகரம் ராஜாமணி வந்த டூவீலர் நாகஜோதி டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் நாகஜோதி, அருணாதேவி, ராஜாமணி, சரவணன் ஆகிய நால்வரும் காயமடைந்து தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

