/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்க ஏஜென்ட்டுக்கு அனுமதி
/
ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்க ஏஜென்ட்டுக்கு அனுமதி
ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்க ஏஜென்ட்டுக்கு அனுமதி
ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாக்க ஏஜென்ட்டுக்கு அனுமதி
ADDED : ஏப் 20, 2024 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் நேற்று தேர்தல் முடிந்து ஓட்டுப்பெட்டிகள் கொடுவிலார்ப்பட்டி கம்மவார் கல்லுாரியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இங்கு ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பு அறை பூட்டப்பட்டு கேமராவால் கண்காணிக்கப்படும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பிற்கு வேட்பாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் தினமும் 3 அதிகாரிகள் ஷிப்ட் முறையில் பணியாற்றஉள்ளனர்.