sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது

/

திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது

திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது

திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது


ADDED : மே 25, 2024 04:54 AM

Google News

ADDED : மே 25, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம், : கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கி நேற்று மாலை தேர் நிலை நிறுத்தப்பட்டது.

கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்ட நிகழ்ச்சிகள் மே 12 ல் துவங்கியது. ஜுன் 5 ம் தேதி வரை நடைபெறுகிறது. தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை 4:10 மணிக்கு துவங்கி, மெயின்ரோட்டில் உள்ள பெருமாள் கோயில் அருகில் மாலை 5:45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின் நேற்று மதியம் 2:30 மணிக்கு துவங்கிய தேரோட்டம் மேற்கு ரத வீதியிலிருந்து வடக்கு ரத வீதி வழியாக சென்று, கிழக்கு ரத வீதியில் மாலை 4:40 மணிக்கு நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் சீனிவாசராயர், எம்.எஸ்.ஏ. ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் அருணா தேவி உள்ளிட்ட அனைத்து சமூக தலைவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மண்டகப்படி நிகழ்ச்சிகள் ஜுன் 5 வரை நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us