நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள் சாமி தலைமையில் நடந்தது.
வகித்தார். அமலாக்கத்துறை போக்குவரத்து துணை ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் சங்க பொருளாளர் கண்ணன், சங்க நிர்வாக குழு உறுப்பினர் ராஜமன்னார், பள்ளி செயலாளர் வாசு, இணைச்செயலாளர் ராஜேஸ்,பொருளாளர் சுந்தர வடிவேல், முன்னாள் செயலாளர் சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை பால பிரேமா தேவி தலைமையில் ஆசிரியர்கள்,அலுவலர்கள் செய்திருந்தனர்.

