/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
வாளால் 'கேக்' வெட்டிய மூவர் கைது
/
வாளால் 'கேக்' வெட்டிய மூவர் கைது
ADDED : ஆக 23, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி,:தென்காசி ஹரிஹர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 27. இவரது பிறந்த நாளன்று நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
கேக்கை வாளால் வெட்டிய அவர், அந்த வீடியோ காட்சிகளை பரப்பினார்.
இதை பார்த்த போலீசார் நேற்று சுரேஷ், அவரது நண்பர்கள் சக்திவேல், 25, மாரியப்பன், 26, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

