ADDED : ஆக 16, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; திருப்புத்துார் கிளை நுாலகத்தில் நுாலகர் தின விழா கொண்டாடப்பட்டது.
நுாலகர் ரா.மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் எல்.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நுாலகத்திற்கு கணினி மற்றும் அச்சு இயந்திரம் வழங்கி பேரூராட்சி தலைவர் கோகிலாராணி பேசினார். போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

