/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பா.ஜ.,வில் ரஜினி மன்ற நிர்வாகிகள்
/
பா.ஜ.,வில் ரஜினி மன்ற நிர்வாகிகள்
ADDED : மார் 12, 2024 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : சிவகங்கை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் நேற்று சென்னை பா.ஜ., தலைமையகமான கமலாலயத்தில் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையிலும், மூத்த தலைவர் எச்.ராஜா முன்னிலையிலும் பா.ஜ.,வில் இணைந்தனர்.

