நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
கட்சி கட்டமைப்பு குழு உறுப்பினர் தங்கராசு, மாநில ஒருங்கிணைப்பாளர் கோட்டைக்குமார், ரவிச்சந்திரன், ரமேசு இளஞ்செழியன் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், மண்டல செயலாளர் சாயல்ராம், மாவட்ட செயலாளர் குகன்மூர்த்தி, மாநில மகளிர் பாசறை செயலாளர் மல்லிகா முன்னிலை வகித்தனர். சிவகங்கை லோக்சபா தொகுதி வேட்பாளர் எழிலரசியை அறிமுகம் செய்து பேசினர்.

