sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 விலையில்லா சைக்கிள் வழங்கல்

/

 விலையில்லா சைக்கிள் வழங்கல்

 விலையில்லா சைக்கிள் வழங்கல்

 விலையில்லா சைக்கிள் வழங்கல்


ADDED : ஜன 10, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் நா.ம.பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, துணைத்தலைவர் கான் முகமது, தலைமையாசிரியை மலர்விழி பங்கேற்றனர். நா.ம.பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 283 பேருக்கும், ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 95 பேருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us