/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முத்துமாரியம்மன் கோயிலில் -இன்று கொடியேற்றம்
/
முத்துமாரியம்மன் கோயிலில் -இன்று கொடியேற்றம்
ADDED : மார் 12, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி பால்குடத் திருவிழா இன்று காலை கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மார்ச் 19ம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்ச் 20ம் தேதி காவடி, பால்குடம், பூக்குழி நடைபெறுகிறது.
மார்ச் 21 இரவு அம்மன் திருவீதி உலாவும் 22ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

