தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜூன் 23, 2025 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை : சிவகங்கையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

மாநில செயலாளர் பிரபு தேர்தல் அலுவலராக இருந்தார். மாநில செயலாளர் ஆர்.அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இத்தேர்தலில் புதிய மாவட்ட தலைவராக இளங்கோவன் போட்டியின்றி தேர்வானார். செயலாளராக முருகானந்தம், பொருளாளராக பிரபா ஆகியோர் தேர்வாகினர். நிர்வாகிகள் ராமு, கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us