நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி, : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சூராணத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணை தலைவர் சந்தியாகு தலைமை வகித்தார். துணை தலைவர் முத்துராமு, தாலுகா செயலாளர் விஜயன், கிளை தலைவர் நல்லதம்பி, மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி, பொருளாளர் காந்தி, மாவட்ட பொருளாளர் ஜெயந்தி, மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் ராஜூ பங்கேற்றனர்.

