ADDED : டிச 19, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை மூங்கில் ஊரணி கோட்டை நகர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் பஜனை விழாவை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு அதிகாலை அபிஷேக ஆராதனை
, பூஜைகள் நடைபெற்றது. அன்னதானம் நடந்தது.விழாவில் மூங்கில் ஊரணி,கோட்டை நகர் ,கொம்புக்காரனேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

