/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ரூ.12 கோடியில் 141 ரோடு பணி துவக்கம்
/
தேவகோட்டையில் ரூ.12 கோடியில் 141 ரோடு பணி துவக்கம்
தேவகோட்டையில் ரூ.12 கோடியில் 141 ரோடு பணி துவக்கம்
தேவகோட்டையில் ரூ.12 கோடியில் 141 ரோடு பணி துவக்கம்
ADDED : மார் 14, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை நகரில் ரூ.12 கோடி செலவில் 141 ரோடுகள் அமைக்கும் பணி துவங்கியது.
தமிழ்நாடு நகர்ப்புற சாலை திட்டத்தில் 7 கோடியே 20 லட்சத்தில் 74 ரோடுகள், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 4 கோடியே 2 லட்சத்தில் 58 ரோடுகள், 15 வது மத்திய நிதிக்குழுவில் 67 லட்சத்தில் 9 ரோடுகளுக்கு அனுமதி வந்துஉள்ளது.
இந்த பணிகள் கமிஷனர் பார்கவி தலைமையில், நகராட்சி துணை தலைவர் ரமேஷ் முன்னிலையில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொறியாளர் மீராஅலி, கவுன்சிலர்கள் அய்யப்பன், பவுல் ஆரோக்கியசாமி, கமலக்கண்ணன், முத்தழகு பங்கேற்றனர்.