நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பங்குனி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து உற்சவர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்தார். சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

