/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் அ.தி.மு.க., பிரசாரம்
/
காரைக்குடியில் அ.தி.மு.க., பிரசாரம்
ADDED : ஏப் 10, 2024 05:51 AM
சிவகங்கை : சிவகங்கை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து காரைக்குடியில் அக்கட்சி பொது செயலாளர் பழனிசாமி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்திற்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கரன், பாஸ்கரன், ராதாகிருஷ்ணன், லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ராஜன் செல்லப்பா, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கற்பகம் இளங்கோ, குணசேகரன், நாகராஜன், ராமசந்திரன், உமாதேவன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் கோபி, கருணாகரன், செல்வமணி, சோனை ரவி, கணேசன், சிவசிவஸ்ரீதரன், ஜெயப்பிரகாஷ், பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிச்சாமி, சிவாஜி, அருள் ஸ்டீபன், செந்தில்நாதன், சிவமணி, ராஜா, வடிவேல், ஜெகன், பெரியசாமி, சரவணன், சுப்பிரமணியன், மாசான், திருவாசகம், தசரதன், முருகன், குணசேகரன், செந்தில்குமார், நகர் செயலாளர்கள் என். எம்., ராஜா, மெய்யப்பன், விஜிபோஸ், ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொது செயலாளர் பழனிசாமிக்கு சிவகங்கை அ.தி.மு.க., சார்பில் 'வெள்ளி வேல்' வழங்கப்பட்டது.

