sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை

/

விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை

விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை

விபத்தில் பெண் பலி: லாரியை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு வலை


ADDED : ஜூலை 13, 2024 08:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே அம்மாபாளையத்தை சேர்ந்த செந்தில் மனைவி புவனேஸ்வரி, 45.

பக்கத்தை தோட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 48. இருவரும் நேற்று அதிகாலை சேலம் மார்-கெட்டில் கீரை விற்றுவிட்டு மொபட்டில் புறப்பட்டனர். கோவிந்-தராஜ் ஓட்டினார். அதிகாலை, 5:30 மணிக்கு, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் சந்தியூர் அருகே சென்றபோது, லாரி, மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சாலையில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த புவ-னேஸ்வரி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி-ரிழந்தார். லேசான காயத்துடன் கோவிந்தராஜ் தப்பினார். லாரி குறித்து மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விபத்தை ஏற்படுத்தி-விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவர் மீது ஜூலை, 1ல் அமல்ப-டுத்தப்பட்ட புது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிரைவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. விபத்துக்கு காரணமான லாரியை தேடுகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us