sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு

/

மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு

மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு

மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பொறுப்பேற்பு


ADDED : பிப் 11, 2025 07:33 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: பா.ஜ., சேலம் மேற்கு மாவட்ட, புதிய தலைவராக ஹரிராமன் கடந்த ஜன., 25ல் நியமிக்கப்பட்டார். அவர் முறைப்படி, தாரமங்-கலம் பெரியாம்பட்டி பகுதியில் உள்ள, மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில்

நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவரை முன்னாள் மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைவர்

இருக்-கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட பொதுச்செயலர் கலைச்செல்வன், டாக்டர் திருமூர்த்தி, மாவட்ட துணைத்-தலைவர் ரவி மற்றும் மாநில, மாவட்ட,

ஒன்றிய, நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us