தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயில் சேவை நாளை மாற்றம்

ரயில் சேவை நாளை மாற்றம்

ரயில் சேவை நாளை மாற்றம்


ADDED : ஜூலை 18, 2025 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜோலார்பேட்டையில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால், நாளை (ஜூலை 19,) காலை 6:00 மணிக்கு கிளம்பும், ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில், திருப்பத்துார் வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பத்துார் முதல் ஜோலார்பேட்டை வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

நாளை மதியம் 2:45 மணிக்கு கிளம்பும் ஜோலார்பேட்டை-ஈரோடு ரயில், திருப்பத்துாரிலிருந்து கிளம்பும். ஜோலார்பேட்டை முதல் திருப்பத்துார் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us