sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கும்பாபிேஷக விழா நாளை தொடக்கம்

/

கும்பாபிேஷக விழா நாளை தொடக்கம்

கும்பாபிேஷக விழா நாளை தொடக்கம்

கும்பாபிேஷக விழா நாளை தொடக்கம்


ADDED : நவ 26, 2025 02:16 AM

Google News

ADDED : நவ 26, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே உள்ள காருவள்ளி சின்ன திருப்பதியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவிலில், திருப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நாளை காலை, 9:00 மணிக்கு மகா சுதர்சன வேள்வியுடன், கும்பாபிேஷக விழா தொடங்க உள்ளது.

28ல் கோவில் அடிவாரத்தில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல், 29ல் முதல்கால வேள்வி தொடக்கம், 30ல் மூலவர், பத்மாவதி தாயாருக்கு, 81 கலச விசேஷ திருமஞ்சனம், டிச., 1 காலை, 9:30 மணிக்கு கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. அன்னதானம், திருக்கல்யாணம், இரவு திருவீதி உலாவுடன், கும்பாபிேஷக விழா நிறைவு

பெறுகிறது.






      Dinamalar
      Follow us