sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்

/

அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்

அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்


ADDED : ஜூலை 16, 2024 02:04 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: தம்மம்பட்டியில், அடிப்படை வசதிகள் கேட்டு தி.மு.க., கவுன்-சிலர் மகன் உள்ளிட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சமினாபேகம்.

இவரது மகன் அசேன்-பாஷா தலைமையில் அப்பகுதி மக்கள், சாக்கடை வசதி, சீரான குடிநீர் கேட்டு நேற்று, தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையில் கற்களை போட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றனர். இதையடுத்து மறியலில் ஈடு-பட்டவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us