நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, மண்மலை ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்
. அதில், மொடக்குப்பட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தனியார் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையை அகற்ற, 16ம் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

