sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை

/

சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை

சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை

சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க கோரிக்கை


ADDED : ஏப் 23, 2024 03:49 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் வேலாயுதம் வெளியிட்ட அறிக்கை:

சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற யானை இருந்தது. இந்த யானை இறந்து, 6 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து தமிழக அரசுக்கு பல முறை யானை வேண்டி கடிதம் எழுதியும், யானை வழங்கப்படவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us