/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'காலைக்கதிர்' எச்சரித்தும் அதிகாரிகள் அலட்சியம்
/
'காலைக்கதிர்' எச்சரித்தும் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : அக் 02, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணிக்கு பிரதான சாலை மூடப்பட்டு சர்வீஸ் சாலையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. பனமரத்துப்-பட்டி சாலையில் வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் புகுந்து பிரதான சாலையை கடந்து மல்லுார் செல்ல வேண்டும்.
இதனால் விபத்து அபாயம் உள்ளதால் சர்வீஸ் சாலையை, பெருமாள் கோவில் அருகே உள்ள பாலத்தில் இணைக்க வேண்டும். வாக-னங்கள் பாலத்தின் கீழ் மல்லுார் சென்றால் விபத்தை தவிர்க்-கலாம் என, கடந்த, 26ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்போது ஒரே குடும்பத்தில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

