ADDED : மார் 11, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,:கோவை
ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பணி நடக்கிறது.
இதனால் ஆலப்புழா - தன்பாத்
எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
ஆகியவை, நாளை போத்தனுார், இருகூர் வழியே இயக்கப்படுவதால் கோவைக்கு
வராது. இந்த ரயில்கள், கோவைக்கு பதில் போத்தனுாரில் பயணியரை ஏற்றி
இறக்கி செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

