/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு முன் நிறுத்திய மொபட் திருட்டு
/
வீடு முன் நிறுத்திய மொபட் திருட்டு
ADDED : ஜூலை 14, 2025 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அணைமேட்டை சேர்ந்தவர் பத்மபிரியா, 46. கடந்த, 11 இரவு, வீடு முன்,
'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.,' மொபட்டை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை பார்த்தபோது மொபட்டை காணவில்லை. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

