ADDED : ஜன 15, 2026 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் எண்-ணிக்கை அதிகரிக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று முதல் வரும், 18 வரை, தொடர் விடுமுறை விடப்பட்டுள்-ளது.
ஆனால் நேற்று, சுற்றுலா பயணியர் குறைந்த அளவிலேயே வந்தனர். இதனால் படகு இல்லம், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், பல்வேறு காட்சி முனைகள் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின.

