ADDED : டிச 12, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
வாழப்பாடி, டிச. 12-
சேலம் வருவாய்த்துறை சார்பில், வாழப்பாடி, பேளூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மதுபானம், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, கரகாட்டம், ஒயிலாட்டம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம், நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேலம் கூடுதல் கோட்ட கலால் அலுவலர் சுமதி தலைமையில், வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

