sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வானிலை ஆய்வுத்துறை 150வது ஆண்டு விழா

/

வானிலை ஆய்வுத்துறை 150வது ஆண்டு விழா

வானிலை ஆய்வுத்துறை 150வது ஆண்டு விழா

வானிலை ஆய்வுத்துறை 150வது ஆண்டு விழா


ADDED : ஜன 14, 2025 06:19 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: இந்திய வானிலை ஆய்வுத்துறை, 150வது ஆண்டு நிறுவன நாள், நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

அதையொட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை கண்காணிப்பகத்தில் கருத்தரங்கம் நடந்தது. வானிலை அதிகாரி இளங்கோ தலைமை வகித்தார். அதிகாரி மாரிமுத்து வர-வேற்றார். ஓய்வு பெற்ற வானிலை அதிகாரி பாலசுப்ரமணியம், 'பெருங்கலிவானம் ஏர் தரும் பொழுதே' என்ற தலைப்பில் சங்க-காலம் தொடங்கி, தற்போதுவரை வானிலை பயன்பாடு, வானிலை முன்னறிவிப்பு, அவற்றை மக்கள் எப்படி பயன்படுத்தி கொள்ளலாம்

என்பது பற்றி பேசினார்.

மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us