/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் 12 கிலோ கஞ்சா போலீசில் ஒப்படைப்பு
/
சாலையில் 12 கிலோ கஞ்சா போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 25, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், காடையாம்பட்டி, காருவள்ளி ரயில்வே ஸ்டேஷன் அருகே பை ஒன்று கிடப்பதாக, மரக்கோட்டை வி.ஏ.ஓ., சவுரிராஜனுக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலை, அங்கு சென்ற அவர், பையை திறந்து பார்த்தபோது, 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், 12 கிலோ கஞ்சா இருந்தது. அதை தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அவர் புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

