sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரவில் அரளிச்செடியை வெட்டி சாய்த்த கும்பல்

/

இரவில் அரளிச்செடியை வெட்டி சாய்த்த கும்பல்

இரவில் அரளிச்செடியை வெட்டி சாய்த்த கும்பல்

இரவில் அரளிச்செடியை வெட்டி சாய்த்த கும்பல்


ADDED : ஆக 11, 2024 02:43 AM

Google News

ADDED : ஆக 11, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, 13வது வார்டு கோம்பைக்காட்டை சேர்ந்த விவசாயி பிரபாகரன், 50. இவர் அரளி விவசாயம் செய்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் வயலில் புகுந்த மர்ம கும்பல், அரளி செடிகளை வெட்டி சாய்த்துள்ளனர்.

இதுகுறித்து பிரபாகரன் கூறுகையில், ''இரவு, 9:00 மணி வரை அரளி பறித்து விட்டு வீட்டுக்கு சென்றோம்.

பின் மழை பெய்தபோது, 50க்கும் மேற்பட்ட செடிகளை வெட்டி நாசப்படுத்தி உள்ளனர். தினமும், 5 கிலோ பூக்கள் கொடுக்கும் செடிகளை வெட்டியது வேதனை அளிக்கிறது. யார், எதற்கு வெட்டினார்கள் என தெரியவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us