sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி

/

பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி

பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி

பழைய பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதி


ADDED : ஆக 27, 2024 05:07 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், நெருக்கடியை தவிர்க்க ஸ்மார்ட் சிட்டி திட்-டத்தின் கீழ், ரூ.96 கோடி மதிப்பில், இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்-டாக சீரமைக்கப்பட்டது.

அம்மாபேட்டை, அயோத்தியாபட்-டணம், வீராணம், வாழப்பாடி, கொண்டலாம்பட்டி, மகுடஞ்சா-வடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், தரை தளத்திலி-ருந்தும், அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, இரும்பாலை, ஓமலுார் பஸ்கள் முதல் தளத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.தரைதளத்தில் நான்கு புறங்களிலும் சுவர்கள் சூழ்ந்துள்ள-தாலும், ஜன்னல் உள்ளிட்டவை இல்லாததாலும், வெளிச்சம் மிக குறைவாக உள்ளது. பகல் நேரத்தில் கூட இருட்டாக அமைந்துள்-ளது. இங்குள்ள மின் விளக்குகள் பலவும் பழுதாகி, பல நாட்க-ளாகியும் மாற்றப்படாமல் உள்ளது.

இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அச்சத்துக்குள்ளாகின்-றனர். பல நேரங்களில் லிப்ட் இயங்குவதில்லை. தினமும் ஏராள-மான பயணிகள் வந்து செல்லும் இடத்தில், முறையான பராம-ரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us