sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவை-லோகமான்ய திலக் ரயில் 3 மணி நேரம் தாமதத்தால் அவதி

/

கோவை-லோகமான்ய திலக் ரயில் 3 மணி நேரம் தாமதத்தால் அவதி

கோவை-லோகமான்ய திலக் ரயில் 3 மணி நேரம் தாமதத்தால் அவதி

கோவை-லோகமான்ய திலக் ரயில் 3 மணி நேரம் தாமதத்தால் அவதி


ADDED : ஜூலை 30, 2024 02:54 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கோவை-லோகமான்ய திலக் ரயில், நேற்று மூன்று மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவையிலிருந்து தினமும் காலை, 8:50 மணிக்கு கிளம்பும், கோவை-லோகமான்ய திலக் ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஒசூர் வழியே மும்பை செல்கிறது. நேற்று காலை, 8:50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், மூன்று மணி நேரம், 15 நிமிடம் தாமதமாக மதியம், 12:05 மணிக்கு கிளம்பியது.

சேலம் ஜங்ஷனுக்கு காலை, 11:20 மணிக்கு வர வேண்டிய ரயில், 2:34 மணிக்கு வந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இயக்கப்பட்டதால், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்-ளிட்ட ஸ்டேஷன்களில் முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us