தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று விவசாயிகள்குறைதீர் கூட்டம்

இன்று விவசாயிகள்குறைதீர் கூட்டம்

இன்று விவசாயிகள்குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 28, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று விவசாயிகள்குறைதீர் கூட்டம்

சேலம்:சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம், இன்று காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் அலுவலக அறை எண்: 215ல் நடக்கிறது. விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் தொடர்பான குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமும் தெரிவிக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us