sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்

/

13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்

13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்

13 நாட்களாக மின்சாரமின்றி தவிப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்


ADDED : டிச 10, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 10, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே, 13 நாட்களாக மின்சாரமின்றி தவித்த கிராம மக்கள், அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த மேலப்-புலம் பஞ்., உட்பட்ட, ராமாபுரம் பகுதியில், 300க்கும் மேற்-பட்டோர் வசிக்கின்றனர். பெஞ்சல் புயலால், அப்பகுதியில் பலத்த மழை பெய்ததில், கடந்த, 13 நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுதாகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் குடிநீர் கூட கிடைக்காத நிலையில், பொதுமக்கள் அவதிப்பட்-டனர். மேலும், மின்மோட்டார்களை இயக்க முடியாமல், பயிர்க-ளுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் பயிர்கள் கருகின. மாவட்ட நிர்வாகத்திற்கு

தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,

நேற்று பனப்-பாக்கம் ஓச்சேரி சாலையில், காலி குடங்கள் மற்றும் நெற் பயிர்-களை சாலையில் வைத்து

மறியலில் ஈடுபட்டனர். பனப்பாக்கம் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை

எடுப்பதாக கூறியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us