ADDED : பிப் 26, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : அபிராமம் போலீஸ் எஸ்.ஐ., சதீஸ்குமார் தலைமையிலான போலீசார் புகையிலை சோதனைக்காக கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அபிராமம் இந்து பஜாரில் உள்ள மைதீன் நைனார் 34, பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட 36 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மைதீன்நைனார் கைது செய்யப்பட்டார்.

