தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 02, 2025 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2025 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி ஜூன் 30 ஓய்வு பெற இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பரமக்குடி நகராட்சி கமிஷனர் முத்துச்சாமி கூடுதல் பொறுப்பாக கீழக்கரை நகராட்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us