/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிச.27ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
/
டிச.27ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ADDED : டிச 24, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே புலியூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் டிச.27ல் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இதில் பொது மருத்துவம், இதயம், எலும்பியல், நரம்பியல், தோல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு உள்பட பல்வேறு மருத்துவங்கள் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும். பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம் என தொண்டி சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

