நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்ட் அருகே அரசின் மூன்றாண்டு சாதனை திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.
உலகத் தொழில் முதலீட்டார் மாநாடு, அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு வாரம் கண்காட்சி நடக்கிறது.
பி.ஆர்.ஓ., பாண்டி, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

