ADDED : ஏப் 03, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அழகப்பா கடலியல் மற்றும் கடலோரவியல் துறை இணைந்து உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தனியார் மகாலில் நடந்தது.
கடலோரவியல் துறைத்தலைவர் ரவிக்குமார், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் லியோன், செயலாளர் ஜீவானந்தம், வக்கீல் தனபால் பங்கேற்றனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அறிவியல் இயக்க வட்டார செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
