/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2000 பேருக்கு வேட்டி சேலை எம்.எல்.ஏ., வழங்கினார்
/
2000 பேருக்கு வேட்டி சேலை எம்.எல்.ஏ., வழங்கினார்
ADDED : பிப் 26, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளை சேர்ந்த 2000 பேருக்கு இலவச வேட்டி, சட்டை மற்றும் சேலைகளை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
தொண்டி, கடம்பூர், திருவாடானை, கூகுடி, நம்புதாளை, புதுப்பட்டினம், கட்டிவயல், கோடனுார், குளத்துார், பதனக்குடி, வெளியங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமது முக்தார், வட்டார காங்., தலைவர்கள் கணேசன், தெட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

