sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆற்றாங்கரை பகுதி கடலில்  குளித்த பிளஸ் 2 மாணவர் பலி 

/

ஆற்றாங்கரை பகுதி கடலில்  குளித்த பிளஸ் 2 மாணவர் பலி 

ஆற்றாங்கரை பகுதி கடலில்  குளித்த பிளஸ் 2 மாணவர் பலி 

ஆற்றாங்கரை பகுதி கடலில்  குளித்த பிளஸ் 2 மாணவர் பலி 


ADDED : மார் 24, 2024 01:13 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ஆற்றாங்கரை கடலில் அலையில் சிக்கி பலியானார்.

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் அமிர்தா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கல்யாண்குமார். இவர் முகமது சதக் தஸ்கீர் பள்ளியில் நிர்வாக அலுவலராக உள்ளார். இவரது மகன் ஹர்ஷத் 17. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ஆற்றாங்கரை கடலில் குளிப்பதற்காக சென்றார். அங்கு அலையில் சிக்கி பலியானார். அவரது உடலை மீட்டு மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.---






      Dinamalar
      Follow us