/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
825 புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்த பறக்கும் படை
/
825 புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்த பறக்கும் படை
825 புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்த பறக்கும் படை
825 புகையிலை பாக்கெட்டை பறிமுதல் செய்த பறக்கும் படை
ADDED : ஏப் 12, 2024 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் கீழக்கரை குடிமை பொருள் தாசில்தார் ராமமூர்த்தி தலைமையில் மண்டபம்அருகே குஞ்சார்வலசைபோலீஸ் செக்போஸ்ட்டில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அறந்தாங்கியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ்சை சோதனையிட்டனர். அதில் 825 பாக்கெட்களில் இருந்த புகையிலை பண்டலை வேதாளை வடக்கு தெரு அசன் மைதீன் மகன் சபியுல்லாவிடம் பறிமுதல் செய்தனர்.
புகையிலை பண்டலை மண்டபம் போலீசாரிடம் ஒப்படைத்து சபியுல்லாவிடம் விசாரிக்கின்றனர்.