/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் கோயிலுக்கு பால்குடம் ஊர்வலம்
/
முருகன் கோயிலுக்கு பால்குடம் ஊர்வலம்
ADDED : மே 23, 2024 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு அபிேஷகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

