sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்காணல்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்காணல்

தற்காலிக ஆசிரியர் பணிக்கு நேர்காணல்


ADDED : டிச 27, 2024 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 10:26 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கூடலுார்; கூடலுார், அரசு கல்லுாரியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான நேர்காணல் ஜன., 8-ல் நடக்கிறது.

கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் (பொ) சுபாஷினி வெளியிட்டுள்ள அறிக்கை:

கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலம், வணிகவியல் (கணினி பயன்பாடு), இளங்கலை சமூகப்பணி ஆகிய பாட பிரிவுகளுக்கு தற்காலிக ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முக தேர்வு, ஜன.,8ம் தேதி காலை, 11:30 மணிக்கு கோழிப்பாலம் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. தகுதி உள்ளவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்கஅழைக்கப்படுவர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us