/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு ஆய்வு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு ஆய்வு
ADDED : மார் 12, 2024 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:ஊட்டியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை கலெக்டர் ஆய்வு செய்தார்.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மாவட்டத் தேர்தல் அலுவலர் கலெக்டர் அருணா, காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சதீஷ், தனி தாசில்தார் (தேர்தல்) சீனிவாசன், தாசில்தார் சரவணகுமார் உட்பட, அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

