/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் விழுந்து தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : மே 19, 2024 01:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலகிரி மாவட்டம், கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, நடுவட்டம் அருகே, இன்று காலை 8:00 மணிக்கு மரம் விழுந்து, ஊட்டி, கர்நாடக, கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.